TNPSC GROUP 2 & 4 - அறிவியல் வினா விடைகள் 308


அம்மோனியா:
1. நிறமற்ற, கார நெடியுடைய வாயு.

2. காற்றைவிட லேசானது. மிக எளிதாக அதனை நீர்மமாக்கலாம்.
3. அம்மோனியம் சல்பேட், அம்மோனியம், நைட்ரேட் போன்ற உரங்கள் தயாரிக்கப்பயன்படுகிறது.
4. நைட்ரிக் அமிலம், அம்மோனியம் குளோரைடு போன்ற சேர்மங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.
5. பனிக்கட்டி தயாரிக்கவும், அம்மோனியா குளிர்ப்பானாகவும் பயன்படுகிறது.
6. மருந்தாகவும், எண்ணெய், கொழுப்பு முதலியவற்றை நீக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
7. அம்மோனியம் நைட்ரேட் வெடி பொருளாகப் பயன்படுகிறது.

Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment