TNPSC GROUP 2 & 4 - அறிவியல் வினா விடைகள் 312


பிரையோபைட்டா:
1. இவை எளிய வகைத் தாவரங்கள். தாவர உலகத்தின் இரு வாழ்விகள் எனப்படும்.

2. இவை நிலத்திலும் நீரிலும் வாழ்பவை.
3. இவற்றில் வாஸ்குலார் திசுக்கள் இல்லை.
4. பிரையோபைட்டாவின் தாவர உடலம், தாலஸ் எனப்படும்.
5. கேமிட்டோஃபைட் தனித்து வாழும் தாவரம் ஆகும்.
6. நீர்வாழ் பிரையோபைட்டுகள் ரியல்லா ஃபுளுயிட்டன்ஸ் என்று அழைக்கப்படுகிறது.
7. சதுப்புநிலப் பகுதியில் வாழும் பிரையோபைட்டுகள் ஃபேக்னம் என்று அழைக்கப்படுகிறது.
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment