TNPSC GROUP 2 & 4 - அறிவியல் வினா விடைகள் 313


ரிக்ஸியா:
1. இது ஒரு ஈரல் வடிவ பிரையோஃபைட் ஆகும்.

2. ஈரமான நிலத்தில் வாழும் நிழல் விரும்பி தாவரமாகும். இது பொதுவாக மழைக்காலங்களில் ஈரமான சுவர்களிலும், மண்ணிலும் ஆற்றங்கரையிலும் வளரும் தன்மை உடையது.
3. நீரில் வாழும் ரிக்ஸியா சிற்றினத்தின் பெயர் ரிக்ஸியா புளயிட்டன்ஸ்.
4. ரிக்ஸியாவின் கேமிட்டோஃபைட் கிடைமட்டமாக வளரும் தட்டையான தாலஸ் ஆகும்.
5. ரிக்ஸியாவில் நடைபெறும் இனப்பெருக்க வகைகள் உடல இனப்பெருக்கம், பாலினப் பெருக்கம் ஆகும்.
6. ரிக்ஸியாவில் ஊகேஸ் வகை பாலினப் பெருக்கம் நடைபெறுகிறது.
7. ரிக்ஸியாவில் ஆண் இனப்பெருக்க உறுப்புகளின் பெயர் - ஆந்தரிடியம்.
8. ரிக்ஸியாவில் பெண் இனப்பெருக்க உறுப்புகளின் பெயர் - அர்க்கிகோனியம்.
9. ரிக்ஸியா என்பது லிவர்வெர்ட் வகையைச் சார்ந்த ஒரு தாவரமாகும்.
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment