TNPSC GROUP 2 & 4 - அறிவியல் வினா விடைகள் 315


ஆஞ்சியோஸ்பெர்ம்கள்:
1. ஜிம்னோஸ்பெர்ம்கள், ஆஞ்சியோஸ்பெர்ம்கள் விதையுள்ள தாவரங்களாகும்.

2. இவை ஸ்பெர்மாட்டோஃபைட்டுகள் எனப்படும்.
3. மலரும் தாவரங்கள் அனைத்தும் ஆஞ்சியோஸ்பெர்ம்கள் பிரிவைச் சேர்ந்தவை. ஆஞ்சியோஸ்பெர்ம்கள் தாவர வகைகளிலேயே மிக அதிக மேம்பாடற்ற தாவர வகையாகும்.
4. ஏனைய தாவர வகைகளைவிட மிக அதிக எண்ணிக்கையிலும், அன்றாட வாழ்வில் நாம் காணும் தாவரங்களும், ஆஞ்சியோஸ்பெர்ம் வகையை சார்ந்தவையாகும்.
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment