TNPSC GROUP 2 & 4 - அறிவியல் வினா விடைகள் 318


தமிழ்நாட்டில் நெற்பயிரின் பருவகாலங்கள்:
1. கார்காலம் - மே முதல் ஜூன் வரை

2. குறுவைகாலம் - ஜூன் முதல் ஜூலை வரை
3. தாளடி காலம் - செப்டம்பர் முதல் அக்டோபர் வரை.
4. சம்பா பருவம் - ஆகஸ்டு முதல் பிப்ரவரி வரை.
5. பயிர் வளர்ச்சிக்குத் தேவையான பயிர் உணவு பாஸ்பேட் ஆகும்.
6. பொட்டாசியம் குளோரைடு, பொட்டாசியம் சல்பேட் இரண்டும் சாம்பல் சத்துக்கள்.
7. நைட்ரஜன் நிலைப்படுத்தும் பாக்டீரியம் - ரைசோபியம், அஸடோபாக்டர், மற்றும் நீலப்பச்சைப்பாசி.
8. பாஸ்பேட்டை கரைக்கும் பாக்டீரியா - பேசில்லஸ், சர்குலன்ட்ஸ்.
9. ஊட்டப் பொருட்களை உறிஞ்ச உதவும் பூஞ்சைகள் - குளோமல், ஜிஜைகாஸ்போரா.
10. களைச்செடிகளாக உள்ள சப்பாத்திக் கள்ளியை காக்னியல் பூச்சிகள் மூலம் கட்டுப்படுத்தலாம்.
11. பசுமைப் புரட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பயிர்கள் - கோதுமை, உருளைக்கிழங்கு மற்றும் அரிசி.
12. ஐ.ஆர். 8 ரக நெல் பசுமைப் புரட்சியால் உருவாக்கப்பட்டது.
13. முதல் குட்டைரக நெல் ரகம் தைவான் நாட்டில் உருவாக்கப்பட்டது.
14. கரும்பு உத்தரப்பிரதேச மாநிலத்தில் மிக அதிக அளவிலும், அதற்கு அடுத்தப்படியாக மகராஷ்டிரத்திலும், தமிழகத்திலும் பயிரிடப்படுகிறது.
15. ஜூலை - ஆகஸ்ட் மாதங்கள் கரும்பு நடவுக்கு ஏற்ற காலமாகும்.
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment