12 ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள்


பிளஸ் 2 மாணவர்கள் பயன்பெறும் வகையில், நமது இணையதளத்தில் மாதிரி வினாத்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த 2012ம் ஆண்டில்
வெளிவந்த மாதிரி வினாத்தாள்கள் இதில் இடம்பெற்றுள்ளன. பிளஸ் 2 வகுப்பு தமிழ் முதல் மற்றும் இரண்டாம் தாள், ஆங்கிலம் முதல் மற்றும் இரண்டாம் தாள், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் மற்றும் கணக்கு பதிவியல் வினாத்தாள்கள் இடம்பெற்றுள்ளன.

பிளஸ் 2 தேர்வுகள் நெருங்கும் இந்நேரத்தில், இந்த, மாதிரி வினாத்தாள்களைப் பார்த்து, மாணவர்கள் சிறப்பான வெற்றியைப் பெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.


Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment