10 & 12 வகுப்பு தேர்வு முடிவுகள் இலவசமாக

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வருகிற மே மாதம் 9-ந்தேதி வெளியிடப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வி தேர்வுத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மொத்தம் 8 லட்சத்து 4
ஆயிரத்து 534 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வினை எழுதினார்கள். இது தவிர தனித்தேர்வர்களாக 48 ஆயிரத்து 786 பேர் தேர்வு எழுதினார்கள். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 19-ந்தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 12-ந்தேதி வரை நடைபெற்றது. 10 1/2 லட்சம் மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.  அதன் வினாத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 17-ந்தேதி தொடங்கியது. இந்த பணி முடிவடையும் நிலையில் உள்ளது. அதன் பிறகு மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். இதற்கு காலஅவகாசம் தேவைப்படுகிறது. எனவே, மே 31-ந்தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டள்ளது. மேலும் நமது தளத்தில் இலவசமாக தேர்வு முடிவுகளை உங்களுக்கு வழங்க உள்ளோம்.  முதலில் உங்கள் மின்னஞ்சலை கொடுத்து பதிந்து விடவும். பின்னர் உங்கள் பெயர் மற்றும் மொபைல் நம்பரை பதிவிடவும். நீங்கள் இந்த தளத்தின் உறுப்பினரானவுடன் உங்களின் தேர்வு முடிவுகள் மின்னஞ்சல் மற்றும் மொபைலுக்கு அனுப்பி வைக்க படும்

தேர்வு முடிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவு செய்யவும். பின்னர் உங்கள் மின்னஞ்சல் கணக்கு சென்று spam போல்டரில் உங்கள் கணக்கை உறுதிப் படுத்தவும். அப்பொழுது தான் நீங்கள் முடிவுகளை பெற முடியும்


Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment