இன்றைய நாள் பொது அறிவு தகவல் - ஏப்ரல் 15  • தமிழகத்தில் வள்ளுவர் கோட்டம் திறக்கப்பட்டது(1976)
  • உலகப் புகழ்பெற்ற ஓவியர் லியானர்டோ டா வின்சி பிறந்த தினம்(1452)
  • அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் இறந்த தினம்(1865)
  • ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் உருவாக்கப்பட்டது(1892)
  • சாமுவேல் ஜான்சன், தனது ஆங்கில அகராதியை வெளியிட்டார்(1755)

Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment