இன்றைய நாள் பொது அறிவு தகவல் - ஏப்ரல் 19  • இந்தியாவின் முத‌ல் செயற்கைகோளான ஆரியபட்டா விண்ணுக்கு ஏவப்பட்டது(1975)
  • உருது, வங்காளம் ஆகியன பாகிஸ்தானின் தேசிய மொழிகளாக அறிவிக்கப்பட்டன(1954)
  • ஜெர்மனி பார்லிமென்ட் பெர்லின் நகருக்கு மாற்றப்பட்டது(1999)
  • இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி பிறந்த தினம்(1957)

Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment