இன்றைய நாள் பொது அறிவு தகவல் - ஏப்ரல் 20  • இஸ்லாம் மதத்தை தோற்றுவித்த முகமது நபி பிறந்த தினம்(570)
  • திரைப்படத்தில் ஒலியை இணைக்கும் வைட்டாபோன் என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது(1926)
  • ஜெர்மனியை ஆண்ட சர்வாதிகாரி அடோல்ஃப் ஹிட்லர் பிறந்த தினம்(1889)
  • இழ்சாக் கார்ட்டியே, கனடாவை கண்டுபிடித்தார்(1534)

Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment