இன்றைய நாள் பொது அறிவு தகவல் - ஏப்ரல் 24



  • காம்பியா குடியரசு தினம்(1970)
  • தமிழுக்கு சேவை செய்த அமெரிக்கரான ஜி.யு.போப் பிறந்த தினம்(1820)
  • இந்தியாவில் பஞ்சாயத்து அரசுத் திட்டம் அமைக்கப்பட்டது(1993)
  • இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பிறந்த தினம்(1973)
  • அமெரிக்காவின் முதல் செய்தித்தாளான தி போஸ்டன் நாளிதழ் வெளியிடப்பட்டது(1704)

Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment