இன்றைய நாள் பொது அறிவு தகவல் - ஏப்ரல் 28


அசர்பைஜான் சோவியத் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது(1920)

மஞ்சள் காய்ச்சல் நோய்க்கான தடுப்பூசி முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது(1932)
தமிழறிஞர் உ.வே.சாமிநாதையர் இறந்த தினம்(1942)
அமெரிக்காவின் 7வது மாகாணமாக மேரிலாந்து இணைக்கப்பட்டது(1788)
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment