இன்றைய நாள் பொது அறிவு தகவல் - மே 1  • சர்வதேச உழைப்பாளர் தினம்
  • இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் அமைக்கப்பட்டது(1960)
  • நியூயார்க்கில் எம்பயர் ஸ்டேட் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது(1931)
  • புளூட்டோவின் பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது(1930)
  • கிரிக்கெட் விளையாட்டு முதன் முறையாக அமெரிக்காவில் விளையாடப்பட்டது(1751)

Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment