இன்றைய நாள் பொது அறிவு தகவல் - மே 11


இந்திய தேசிய தொழில்நுட்ப தினம்

சியாம் நாடு, தாய்லாந்து எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது(1949)
மெர்சிடஸ்-பென்ஸ் நிறுவனம் காட்லீப் டைம்லர், கார்ல் பென்ஸ் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது(1924)
இஸ்ரேல், ஐநாவில் இணைந்தது(1949)
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment