இன்றைய நாள் பொது அறிவு தகவல் - மே 13


டில்லியில் செங்கோட்டை கட்டி முடிக்கப்பட்டது(1648)
பிரேசில் அடிமைமுறையை முற்றிலுமாக ஒழித்தது(1888)

இந்திய பார்லிமென்ட்டின் இரு சபைகளின் முதலாவது அமர்வு இடம்பெற்றது (1952)
இந்திய நாவலாசிரியர் ஆர்.கே.நாராயண் பிறந்த தினம்
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment