இன்றைய நாள் பொது அறிவு தகவல் - மே 19


கனடாவின் மொன்ட்றியல் நகரம் அமைக்கப்பட்டது(1604)
இந்தியாவின் நவீன தொழில்துறை முன்னோடியான ஜாம்செட்ஜி டாடா இறந்த தினம்(1904)

சோவியத் ஒன்றியம், மார்ஸ் 2 விண்கலத்தை ஏவியது(1971)
இங்கிலாந்தை பொதுநலவாய நாடாக அங்கீகரிக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது(1649)
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment