இன்றைய நாள் பொது அறிவு தகவல் - மே 23


மெக்சிகோ மாணவர் தினம்
ஜமைக்கா தொழிலாளர் தினம்

நெதர்லாந்து, ஸ்பெயினிடம் இருந்து தனது விடுதலையை அறிவித்தது(1568)
ஜெர்மன் கூட்டாட்சி குடியரசு அமைக்கப்பட்டது(1949)
மிக்கி மவுசின் முதலாவது பேசும் கார்ட்டூனான கார்னிவல் கிட் வெளி வந்தது(1929)
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment