இன்றைய நாள் பொது அறிவு தகவல் - மே 27

நைஜிரியா குழந்தைகள் தினம்
பொலீவியா அன்னையர் தினம்
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு இறந்த தினம்(1964)
ரஷ்ய சார் மன்னன் முதலாம் பீட்டர், புனித பீட்டர்ஸ்பேர்க் நகரை அமைத்தான்(1703)
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment