இன்றைய நாள் பொது அறிவு தகவல் - மே 30

அல்பேனியா தனி நாடாகியது(1913)
இந்தியாவில் கோவா தனி மாநிலமாகியது(1987)

பிராக் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது(1635)
திரினிடாட் டொபாகோவுக்கு முதல் தொகுதி இந்தியர்கள் வந்திறங்கினர்(1845)

Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment