இன்றைய நாள் பொது அறிவு தகவல் - மே 4


உலக தீயணைப்பு படையினர் தினம்
சீனா இளைஞர் தினம்

கர்நாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் பிறந்த தினம்(1767)
கனடா கடற்படை உருவாக்கப்பட்டது(1910)
அமெரிக்காவில் பனாமா கால்வாய் கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டது(1904)
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment