இன்றைய நாள் பொது அறிவு தகவல் - மே 8


உலக செஞ்சிலுவை தினம்

தென்கொரியா பெற்றோர் தினம்
செஞ்சிலுவை சங்கத்தை நிறுவிய ஹென்றி டியூனாண்ட் பிறந்த தினம்(1828)
ஜான் பெம்பர்ட்டன், கொக்ககோலா எனப் பின்னர் பெயரிடப்பட்ட மென்பானத்தை கண்டுபிடித்தார்(1886)
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment