இன்றைய நாள் பொது அறிவு தகவல் - மே 9


ரோமானிய சுதந்திர தினம்(1877)

கான்பராவில் ஆஸ்திரேலிய பார்லிமென்ட் திறந்து வைக்கப்பட்டது(1927)
காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது(1985)
குதிரையால் செலுத்தப்படும் உலகின் முதலாவது பயணிகள் வண்டி, பம்பாய் நகரில் அறிமுகப்படுத்தப்பட்டது(1874)
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment