திறந்தநிலை பல்கலைக் கழகத்தில் பி.எட்., படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்


புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், இளநிலை கல்வியியல் படிப்பிற்கு சேர்க்கை அறிவிப்பு
வெளியிட்டுள்ளது.

விண்ணப்பப் படிவத்தை பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் ரூ.1000ம், தபால் மூலம் அனுப்ப ரூ.1050ம் வரைவோலை எடுத்து இணைக்க வேண்டும்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நுழைவுத்தேர்வு ஆகஸ்ட் 18ம் தேதி நடைபெற உள்ளது.

மேலும் விவரங்களுக்கு  இணையதளத்தை பார்க்கலாம்.
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment