பொறியியல் கல்லூரிகளின் முழு விவரம்


தமிழகத்தில் தற்போது பல மாணவ, மாணவிகளின் கேள்வியே, எந்த பொறியியல் கல்லூரி சிறந்தது, எந்தெந்த கல்லூரியில்
என்னென்னப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. எதைத் தேர்வு செய்வது என்பதுதான்.

இந்த கேள்விகளுக்கு விடை காணும் வகையில், அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் மாவட்ட வாரியாக அமைந்துள்ள கல்லூரிகள் மற்றும் அவற்றில் உள்ள வசதிகள், படிப்புகள் குறித்து அனைத்துத் தகவல்களும் விரிவாக அளிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள், தாங்கள் தேர்வு செய்யும் பொறியியல் கல்லூரியில் உள்ள வசதிகள் குறித்து இணையதளம் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

கல்லூரிகளின் விவரங்களைக் காண இந்த வலைதளத்தை பார்க்கலாம்.
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment