இன்றைய நாள் பொது அறிவு தகவல் - ஜுன் 11

நியூசிலாந்து தன்னுடன் குக் தீவுகளை இணைத்துக் கொண்டது(1901)
இந்திய அரசியல் தலைவர் லாலு பிரசாத் பிறந்த தினம்(1947)

ஆன்டானியோ மெயூச்சி, தொலைபேசியை முதன் முதலில் கண்டுபிடித்தவர் என அமெரிக்க காங்கிரசால் அறிவிக்கப்பட்டது(2002)
தமிழறிஞர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் இறந்த தினம்(1995)
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment