இன்றைய நாள் பொது அறிவு தகவல் - ஜுன் 15

சர்வதேச காற்று தினம்
டென்மார்க் கொடி நாள்

ராஜா சர் அண்ணாமலை செட்டியார் இறந்த தினம்(1948)
ஐ.பி.எம் நிறுவனம் அமைக்கப்பட்டது(1911)
ரப்பர் பதப்படும் முறை, சார்லஸ் குடியர் என்பவரால் காப்புரிமம் பெறப்பட்டது(1844)
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment