இன்றைய நாள் பொது அறிவு தகவல் - ஜுன் 16

தென்னாப்பிரிக்க இளைஞர் தினம்(1976)
ஹவாய் குடியரசை அமெரிக்காவுடன் இணைக்கும் உடன்பாடு
ஏற்படுத்தப்பட்டது(1897)
உலகின் முதலாவது பெண் விண்வெளி வீரரான ரஷ்யாவின் வலன்டீனா டெரெஷ்கோவா, வஸ்தோக் 6 விண்கலத்தில் பயணமானார்(1963)
இந்திய விடுதலை போராட்ட வீரர் சித்தரஞ்சன் தாஸ் இறந்த தினம்(1925)
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment