இன்றைய நாள் பொது அறிவு தகவல் - ஜுன் 17

சர்வதேச தந்தையர் தினம்
ஐஸ்லாந்து தேசிய தினம்(1944)

இந்திய விடுதலை போராட்ட வீராங்கனை ராணி லட்சுமிபாய் இறந்த தினம்(1858)
இந்திய விடுதலை போராட்ட வீரர் வாஞ்சிநாதன் இறந்த தினம்(1911)
சுதந்திரதேவி சிலை நியூயார்க் துறைமுகத்தை வந்தடைந்தது(1885)
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment