இன்றைய நாள் பொது அறிவு தகவல் - ஜுன் 2

வடகொரியா குழந்தைகள் தினம்
பூட்டானில் முதல்முறையாக தொலைக்காட்சி
அறிமுகப்படுத்தப்பட்டது(1999)
மார்க்கோனி தான் கண்டுபிடித்த வானொலிக்கான காப்புரிமத்தைப் பெற்றார்(1896)
முதல் முறையாக இரண்டாம் எலிசபெத் இங்கிலாந்தின் அரசியாக முடிசூட்டிய விழா தொலைக்காட்சியில் நேரடி ஒளிப்பரப்பானது(1953)
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment