இன்றைய நாள் பொது அறிவு தகவல் - ஜுன் 22

பிரிட்டன் நாடாளுமன்றம் நிலமானிய முறையை நீக்கியது(1825)
கனடாவில் மரண தண்டனை தருவது நிறுத்தப்பட்டது(1976)

புளூட்டோவின் சாரண் என்ற துணைகோள் கண்டுபிடிக்கப்பட்டது(1978)
சுவீடன் தேசிய கொடி பெறப்பட்டது(1906)
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment