இன்றைய நாள் பொது அறிவு தகவல் - ஜுன் 24

மணிலா நகரம் அமைக்கப்பட்டது(1571)
நியூஜெர்சியில் குடியேற்றம் ஆரம்பமானது(1664)

தமிழறிஞர் கா.அப்பாத்துரை பிறந்த தினம்(1907)
கவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்(1921)
மணிக்கொடி எழுத்தாளர் சிட்டி பெ.கோ.சுந்தரராஜன் இறந்த தினம்(2006)
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment