இன்றைய நாள் பொது அறிவு தகவல் - ஜுன் 25


வின்டோஸ் 98 முதல் பதிப்பு வெளியானது(1998)
குரொவேசியா, சிலவேனியா விடுதலையை அறிவித்தன(1991)

உலகின் முதலாவது செயற்கைக்கோள் ஒளிபரப்பு 30 நாடுகளில் காண்பிக்கப்பட்டது(1967)
பிரபல பாப் இசைப் பாடகர் மைக்கல் ஜாக்சன் இறந்த தினம்(2009)
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment