இன்றைய நாள் பொது அறிவு தகவல் - ஜுன் 3

திமுக தலைவர் கருணாநிதி பிறந்த தினம்(1924)
நாசாவின் ஜெமினி 4 விண்கலம் ஏவப்பட்டது(1965)

மொண்டெனேகுரோ நாடு, செர்பியா-மொண்டெனேகுரோ கூட்டமைப்பில் இருந்து பிரிந்தது(2006)
அறிவியலாளர் வில்லியம் ஹார்வி இறந்த தினம்(1657)
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment