இன்றைய நாள் பொது அறிவு தகவல் - ஜுன் 7

பெரு கொடி நாள்
மகாத்மா காந்தி தனது ஒத்துழையாமை இயக்கத்தை துவக்கினார்(1893)

நார்வே, சுவீடனுடனான தொடர்புகளைத் துண்டித்தது(1905)
உலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்தில் துவக்கி வைக்கப்பட்டது(1975)
சோனி நிறுவனத்தின் பீட்டாமேக்ஸ் வீடியோ கேசட் ரெக்கார்டர் விற்பனைக்கு விடப்பட்டது(1975)
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment