இன்றைய நாள் பொது அறிவு தகவல் - ஆகஸ்ட் 1

உலக சாரணர் தினம்
லெபனான் ராணுவ தினம்

சுவிட்சர்லாந்து தேசிய தினம்(1291)
இந்திய விடுதலை போராட்ட வீரர் பால கங்காதர திலகர் இறந்த தினம்(1920)
பாகிஸ்தான் தலைநகராக இஸ்லாமாபாத் அறிவிக்கப்பட்டது(1960)
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment