இன்றைய நாள் பொது அறிவு தகவல் - ஜுலை 12


செனான் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது(1898)
நார்வே, வடக்கு கிரீன்லாந்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது(1932)

போர்ச்சுகலுக்கும் நெதர்லாந்திற்கும் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது(1641)
16 ஜெர்மன் மாநிலங்கள் புனித ரோமப் பேரரசில் இருந்து விலகி ரைன் கூட்டமைப்பு என்ற புதிய அரசை நிறுவினர்(1806)
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment