இன்றைய நாள் பொது அறிவு தகவல் - ஜுலை 19

நிக்கரகுவா தேசிய விடுதலை தினம்(1979)
நேபாளத்தில் சகர்மதா தேசிய பூங்கா அமைக்கப்பட்டது(1976)

பிரான்ஸ்,புரூசியா மீது போரை ஆரம்பித்தது(1870)
இந்திய அறிவியலாளர் ஜெயந்த் விஷ்ணு நர்லிகர் பிறந்த தினம்(1938)
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment