இன்றைய நாள் பொது அறிவு தகவல் - ஜுலை 22

சர்வதேச பெற்றோர் தினம்
காம்பியா மறுமலர்ச்சி தினம்

விண்டோஸ் லைவ் மெசன்ஜர், மைக்ரோசாப்டினால் வெளியிடப்பட்டது(1999)
போலந்தில் மார்ட்டின் சட்டம் தடை செய்யப்பட்டது(1983)
வைலி போஸ்ட், 15,596 மைல்களை 7 நாட்கள் 18 மணி 45 நிமிடங்களில் உலகை தனியே சுற்றி வந்த முதல் மனிதன் என்ற பெருமையை பெற்றார்(1933)
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment