இன்றைய நாள் பொது அறிவு தகவல் - ஜுலை 24

இந்திய அரசு தனது புதிய பொருளாதார கொள்கையை அறிவித்தது(1991)
பன்னாட்டு சதுரங்க கூட்டமைப்பு பாரீசில் அமைக்கப்பட்டது(1924)

சோவியத் யூனியனில் உலகின் முதலாவது குழந்தைகளுக்கான ரயில்வே திறக்கப்பட்டது(1935)
பெருவில் தொலைந்த நகரமாக கருதப்பட்ட மச்சு பிச்சு என்ற 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டையை அமெரிக்க பயணி ஹிராம் பிங்கம் கண்டுபிடித்தார்(1911)
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment