இன்றைய நாள் பொது அறிவு தகவல் - ஜுலை 26

கார்கில் நினைவு தினம்
மாலத்தீவு விடுதலை தினம்(1965)

உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் ஜார்ஜ் பெர்னாட் ஷா பிறந்த தினம்(1856)
உலகின் முதலாவது பயணிகள் ரயில் சேவை தெற்கு லண்டனில் ஆரம்பமாகியது(1803)
நியூயார்க் அமெரிக்காவின் 11வது மாநிலமாக இணைந்தது(1788)
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment