இன்றைய நாள் பொது அறிவு தகவல் - ஜுலை 27

தமிழறிஞர் நாவலர் சோமசுந்தர பாரதியார் பிறந்த தினம்(1879)
3வது ஜெனீவா உடன்படிக்கை ஏற்பட்டது(1929)

பெலாரஸ், சோவியத் யூனியனில் இருந்து விடுதலையை அறிவித்தது(1990)
பிரெட்ரிக் பாண்டிங் தலைமையிலான டொரண்டோ பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் இன்சுலின் கண்டறியப்பட்டது(1921)
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment