இன்றைய நாள் பொது அறிவு தகவல் - ஜுலை 31

ஜார்ஜியா ஐ.நா.,வில் இணைந்தது(1992)
இந்திய விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலை இறந்த தினம்(1805)

உலகின் முதலாவது குறுகிய அகல ரயில்பாதை ஆஸ்திரேலியாவில் அமைக்கப்பட்டது(1865)
சந்திரனின் முதல் மிக அருகிலான படங்களை ரேஞ்சர் 7 விண்கலம் பூமிக்கு அனுப்பியது(1964)
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment