இன்றைய நாள் பொது அறிவு தகவல் - ஜுலை 5

அல்ஜீரியா விடுதலை தினம்(1962)
ஆர்மீனியா அரசியலமைப்பு தினம்(1995)

சால்வேஷன் ராணுவம் இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டது(1865)
சந்தி டிரான்சிஸ்டரை வில்லியம் ஷொக்லி கண்டுபிடித்தார்(1951)
பிபிசி தன் முதல் தொலைக்காட்சி செய்தியை ஒளிபரப்பியது(1954)
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment