இன்றைய நாள் பொது அறிவு தகவல் - ஜுலை 6

மலாவி விடுதலை தினம்(1964)
தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் பிறந்த தினம்(1870)

இந்திய தொழிலதிபர் திருபாய் அம்பானி இறந்த தினம்(2002)
டாலர், அமெரிக்காவின் நாணய அலகாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது(1785)
தாதாபாய் ‌நெளரோஜி, பிரிட்டன் நாடாளுமன்றத்தின் முதலாவது இந்தியப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்(1892)
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment