இன்றைய நாள் பொது அறிவு தகவல் - ஜுலை 9

ஆஸ்திரேலிய அரசியலமைப்பு தினம்
அர்ஜென்டீனா விடுதலை தினம்(1816)

பாகிஸ்தான் தனது முதலாவது அஞ்சல் தலையை வெளியிட்டது(1948)
ஆப்ரிக்க ஒன்றியம், அடிஸ் அபாபாவில் அமைக்கப்பட்டது(2002)
அக்னி 3 ஏவுகணை ஒரிசாவில் சோதிக்கப்பட்டது(2006)
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment