இன்றைய நாள் பொது அறிவு தகவல் - ஆகஸ்ட் 3

வெனிசுலா கொடி நாள்
காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1976)

தேசிய கூடைப்பந்து சங்கம் அமெரிக்காவில் அமைக்கப்பட்டது(1949)
அமெரிக்காவின் முதல் கப்பலான லெ கிரிஃபோன், ராபர்ட் லசால் என்பவரால் அமைக்கப்பட்டது(1678) 
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment