இன்றைய நாள் பொது அறிவு தகவல் - ஆகஸ்ட் 4

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பிறந்த தினம்(1961)
சிட்னியில் மத்திய ரயில்நிலையம் திறக்கப்பட்டது(1906)

அப்பர் வோல்ட்டா ஆப்ரிக்கக் குடியரசு புர்கினா பாசோ எனப் பெயர் மாற்றம் பெற்றது(1984)
நாசாவின் பீனிக்ஸ் விண்கலம் செவ்வாய் கோளை நோக்கி ஏவப்பட்டது(2007)
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment