இன்றைய நாள் பொது அறிவு தகவல் - ஆகஸ்ட் 7

இந்திய அறிவியலாளர் எம்.எஸ்.சுவாமிநாதன் பிறந்த தினம்(1925)
இந்திய கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் இறந்த தினம்(1941)

அமெரிக்க போர்ப் படை உருவாக்கப்பட்டது(1789)
இலங்கையில் சேமிப்பு வங்கி ஆரம்பிக்கப்பட்டது(1832)
முதல் கால்குலேட்டர் ஐபிஎம் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது(1944)
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment