இன்றைய நாள் பொது அறிவு தகவல் - ஆகஸ்ட் 8

ஆசியான் அமைப்பு உருவாக்கப்பட்டது(1967)
ஐநா சாசனம் அமெரிக்காவால் ஏற்றுக் கொள்ளப்பட்டது(1945)

பாகிஸ்தான் தேசியக் கொடி அங்கீகாரம் பெற்றது(1947)
வெள்ளையனே வெளியேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது(1942)
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment