இன்றைய நாள் பொது அறிவு தகவல் - ஆகஸ்ட் 9

சிங்கப்பூர் விடுதலை தினம்(1965)
தென்னாப்பிரிக்க தேசிய பெண்கள் தினம்

தாமஸ் ஆல்வா எடிசன் தனது இருவழி தந்திக்கான காப்புரிமம் பெற்றார்(1892)
பைசா சாயும் கோபுரத்தில் கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன.இது 200 ஆண்டுகளுக்கு பின்னரே முடிவுற்றது(1173)
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment